Locations, Regional & international >> Tamil Abbreviations

Look through 121 acronyms and abbreviations related to Tamil:

(ஆ-ர்) ஆசிரியர்    
(எ) என்கிற    
(எ-ர்) எழுத்தர்    
(ஓ) ஓய்வு    
(கி) கிழக்கு    
(தெ) தெற்கு    
(பொ) பொறுப்பு    
(மே) மேற்கு    
(வ) வடக்கு    
அண்ணா சி.என்.அண்ணாதுரை    
அதிமுக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்    
அமா அமாவாசை    
அரிமா அரிமா சங்க உறுப்பினர்    
அரிவை அரிவையர் சங்க உறுப்பினர்    
ஆ.உ ஆட்சிக் குழு உறுப்பினர்    
இ-ர் இயக்குநர்    
இ.ஆ.ப இந்திய ஆட்சிப் பணி    
இ.உப்பு இந்துப்பு    
இ.காங் இந்திரா காங்கிரஸ்    
உ. உதவி    
உ.எண் உறுப்பினர் எண்    
உ.பி உத்தரப் பிரதேசம்    
ஊ.ஒ ஊராட்சி ஒன்றியம்    
ஊ.சத்து ஊட்டச் சத்து    
ஊ.ம ஊராட்சி மன்றம்    
ஊ.ம.உ ஊராட்சி மன்ற உறுப்பினர்    
எ-டு எடுத்துக்காட்டு    
என்.எஸ்.கே என்.எஸ்.கிருஷ்ணன்    
எஸ்.எஸ்.ஆர் எஸ்.எஸ். இராஜேந்திரன்    
ஏ.வி.எம் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்    
ஒ-ம் ஒப்பம்    
க-கு கணக்கு    
க-பெ கணவர் பெயர்    
க.அ கன அடி    
க.அ.எண் கடன் அட்டை எண்    
க.எண் கதவு எண்    
க.நா.சு க.நா.சுப்ரமணியம்    
க.மீ கன மீட்டர்    
கஞ்சீரம் காஞ்சிபுரம்    
காஞ்சி காஞ்சிபுரம்    
கி.மு கிறிஸ்து பிறப்பதற்கு முன்    
கி.ரா கி.இராஜநாராயணன்    
கிரு கிருத்திகை    
கு.எண் குறிப்பு எண்    
கு.க குடும்பக் கட்டுப்பாடு    
கு.கு குறும்பூர் குப்புசாமி    
கே.பி கே.பாக்யராஜ்    
கை- கையொப்பம்    
ச.ம.உ சட்ட மன்ற உறுப்பினர்    
சங் சங்கைக்குரிய